கார்த்திகை மாதம் என்றதும் நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலையும், தீபத் திருநாளும் தான். வரும் கார்த்திகை மாதம் 5 - 12 - 2019 முதல் 10 - 12 - 2019 வரை திருவண்ணாமலையை சேர்ந்த ஆர்ய வைஸ்ய பெருமக்கள் கார்த்திகை தீபத் திருவிழாவினையும், மாபெரும் அன்னதானத்தையும் நடத்த இருக்கின்றனர். அழைப்பிதழ்:
நடக்கவிருக்கும் 10 வது மற்றும் 12 வது பொது தேர்வில், வைஸ்ய குல மாணவ செல்வங்கள் வெற்றி பெற வேண்டி வைஸ்ய சங்கமம் WhatsApp குழுவின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வரும் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி, திண்டுக்கல் சௌந்தரராஜபெருமாள் ஆலயத்தில் ஹயக்ரீவர் பூஜை நடத்த உள்ளனர். மேலும் விபரங்களுக்கு:
நூறு ஆண்டு பாரம்பரியம் கொண்டது நம் திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மஹால். பல நன்நிகழ்வுகளை கண்ட இம்மண்டபத்தை முற்றிலும் புனரமைக்கும் திருப்பணியை திண்டுக்கல் ஆர்ய வைஸ்ய சபா உறுப்பினர்கள் முழு வேகத்துடன் செயல்படுத்தி வருகின்றனர். திண்டுக்கலில் நம் அன்னை வாசவி அம்மனின் கோவில் இல்லாத குறையை போக்கும் வகையில், மண்டபத்தின் தரை தளத்தில் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா...
ஆர்ய வைசியர்கள் பொதுவாக தங்களின் நலம், தங்களுடைய சுற்றத்தின் பற்றிய நலம், தங்களுடைய நாட்டின் நலம் ஆகியவற்றையும் தாண்டி உலக மக்களின் நலத்தை வேண்டும் பரந்த எண்ணத்தை கொண்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கள்ளக்குறிச்சி ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் உலக மக்களின் நலம் வேண்டி ஸ்ரீ சண்டி ஹோமம் நடைபெற இருக்கிறது.
நம் வைஸ்ய குல மக்களுக்காக திருவண்ணாமலை வாசவி ஷேம நலநிதி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெரும் நம்ம வீட்டு கல்யாணம் (கூட்டு திருமணம்) வரும் ஆண்டில் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள வாசவி மஹாலில் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு: நம் வைஸ்ய...
ஆர்ய வைஸ்ய சமூகம் வாசவி கிளப் பண்ருட்டி மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (17/03/2019) அன்று பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள திருவள்ளுவர் தொடக்க பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற இருக்கிறது. தகவல்: பண்ருட்டி சொ. முத்துக்குமார் VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய,...
வரும் அக்டோபர் மாதம் 19, 20 ஆம் தேதியன்று திருப்பத்தூர் AVS திருமண மண்டபத்தில் வைஸ்ய வது வரன்களுக்கான மாபெரும் சுயம்வர மேளா மற்றும் ஜாதக பரிவர்த்தனை நடைபெற இருக்கிறது. இம்மாபெரும் சேவையினை திருப்பத்தூர் வாசவி கல்யாண வரன், ராசிபுரம் வைசியா மேரேஜ் மற்றும் திருப்பத்தூர் வாசவி கிளப் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். Check-out the Invitation...
Kannikadhanam_Aryavysyas
தானத்தில் உயர்ந்தது அன்னதானம்! இதற்கு இணையான இன்னொரு தானமுண்டு!! அது என்ன தெரியுமா? அதுதான் கன்னிகாதானம்! நம் வைஸ்ய குல மக்களுக்காக 41வது Samuhika Vivaham (இலவச திருமணம்) சென்னை மாநகரிலுள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் வரும் நவம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் The Southern India Vysya Association சார்பில் நடைபெற இருக்கிறது....
Historian Sri Ram Venkata Krishnan - இவர் இந்தியப் பத்திரிக்கையாளர், தொழிலதிபர், இசை வரலாற்று ஆசிரியர் மற்றும் பாரம்பரியங்களை போற்றும் வரலாற்று ஆர்வலர். பல நூல்களை படித்து ஆராய்ந்து இவர் ஆர்ய வைஸ்யர்களைப் பற்றிய வரலாற்றை ஆதாரபூர்வமாக பதிவு செய்திருக்கிறார்‌. சென்னையில் கூறகாய கோமாட்ல தோட்டா தோன்றிய வரலாற்றையும், 1790ல் ஆர்ய வைஸ்ய சமூகத்தை சேர்ந்த சுக்கு கிருஷ்ணமூர்த்தி துபாஷியாக...
மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் மற்றும் குறிப்பாக மார்கழி மகோற்சவம். உலக ஆர்ய வைஸ்ய மகா சபா தமிழ்நாடு விபாக், சௌத் தமிழ்நாடு மகிளா விபாக் மற்றும் SKPD கோவை இணைந்து வரும் 17 டிசம்பர் 2019 முதல் 14 ஜனவரி 2020 வரை தினமும்...