மிளிரும் வைஸ்ய மாணவர்கள் | Arya Vysya Charitable and Education Foundation’s Scholarship

10356

ஒருவரின் ஆற்றலையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்வதற்கான அடிப்படையாக இருப்பது கல்வி. இன்றைய காலத்தில் கல்வியை கற்பதற்கான வாய்ப்புகள் சரிசமமாக இல்லாததன் பிரதானமான காரணம் பணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் படிக்க விருப்பப்பட்டு, காலச் சக்கரத்தால் கட்டுண்டு கிடப்பவர்களுக்கு கை கொடுத்துவருகிறது சேலத்தை சேர்ந்த ‘Arya Vysya Charitable and Education Foundation’.

பல வைஸ்ய குல தலைவர்கள் இணைந்து நடத்தும் இந்த உன்னத அமைப்பு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 8000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் மேற்ப்படிப்பிற்காக உதவி செய்து வைஸ்ய மாணவர்களின் கனவினை நனவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


2008 ஆம் ஆண்டு முதல் வருடாவருடம் கல்விக்கான Scholarship பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை.

2022-23 கல்வியாண்டிற்கான Scholarship பதிவினை Arya Vysya Charitable and Education Foundation தொடங்கியுள்ளது. Scholarship பெறுவதற்கு Arya Vysya Charitable and Educational Foundation இணையதளத்தில் நவம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Click here to submit your Scholarship Request

For more details, visit – http://vysyacharity.org/

Arya Vysya Charitable and Education Foundation குழுவினை தொடர்பு கொள்ள:

Address:
ARYA VYSYA CHARITABLE AND EDUCATION FOUNDATION
(Associate of Tamil Nadu Arya Vysya Maha Sabha)
(Regd. No. 507/2008)
No. 241-F, 4th Cross, Brindavan Road,
Fairlands, Salem – 636016.

Email id: vysyacharity@gmail.com

Phone: 0427 – 4022256

ஜெய் வாசவி!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group