நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.
VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋
உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navratri Utsav – 2019 இன் ஏழாவது நாளில் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Tips for Healthy Living என்ற பதிவின் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை போல் தூக்கமும் முக்கியமானது. தூக்கம் சரியாக இருந்தால் தான் உடலில் உள்ள உறுப்புகள் தத்தம் வேலைகளை சரியாக செய்யும்.
தூக்கம் மற்றும் தூங்கும் நேரம் மாறினால் உடலில் உள்ள மெட்டபாலிசம் மாறிவிடுகிறது. அதனால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்று சித்த மருத்துவத்தில் கூறியுள்ளனர்.
5 முதல் 15 வயது வரை = 8 முதல் 10 மணி நேரம்
16 முதல் 30 வயது வரை = 7 மணி நேரம்
30 முதல் 50 வயது வரை = 6 மணி நேரம்
50 வயதிற்கு மேல் = 8 மணி நேரம் தூங்க விட்டாலும், படுத்து இருந்தால் நல்லது
குழந்தைப் பருவம் ( 0 முதல் 5 ) வயது வரை = 12 மணி நேரம்
இவ்வாறு தூங்கும் நேரத்தை நாம் கடைப்பிடித்தல் வேண்டும்.
நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.
VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋
Day 6 | Colour – GREEN | Recipe – Green Apple Halwa
by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem
தேவையான பொருட்கள்:
Green Apple – 5
Green Colour – 1 pinch
நெய் – 50 ml
சர்க்கரை – 300 gms.
துருவிய பாதாம்
ஏலக்காய், குங்குமப்பூ – 1 pinch
செய்முறை:
ஒரு கடாயில் துருவிய Green Apple மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்
Green Colour, குங்குமப்பூ, துருவிய பாதாம்,
ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ள வேண்டும்
சுவையான Green Apple அல்வா தயார்
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navratri Utsav – 2019 இன் ஆறாவது நாளில் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Tips for Healthy Living என்ற பதிவின் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.
இக்காலத்தில் நோய்கள் காற்று, நீர் மாசுபடுவதினால் அதிகம் வருகின்றன. குடிநீரில் உள்ள மலினங்களை நீக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், முதலில் நீரை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய நீரில் தேற்றான் கொட்டையை போட்டு 5 முதல் 6 மணி நேரம் மூடி வைத்து விட வேண்டும். ஒரு குடம் தண்ணீருக்கு 25 கிராம் தேற்றான் கொட்டை சேர்க்கவேண்டும்.
ஆறு மணி நேரத்திற்கு பிறகு நீரில் மலினங்கள் எல்லாடி அடியில் சேர்ந்திருக்கும். அதை மட்டும் எடுத்து வேறு பாத்திரத்தில் மாற்றி கொண்டு உபயோகப்படுத்தவும்.
மழை நீரை சேகரித்து நாம் குடிநீராகவும் பயன்படுத்தலாம். எவ்வுயிர்க்கும் பயனாகுமாறு பெய்கின்ற மழை நீரை நிலத்தில் படாமல் எடுத்து கையாண்டால், அதனால் உயிரோடு வாழும் உடலுக்கு குளிர்ச்சி, நல்லறிவு ஆகியன உண்டாகும் என சித்தர்கள் கூறியுள்ளனர்.
ஆலங்கட்டி நீரின் குணம்:
ஆலங்கட்டி எடுத்து அதில் கிடைக்கும் நீரை குடித்தால் அதனால் வெள்ளை படுதல், கண்ணில் புகை கம்மல், கை, கால், உடல் முதலியவைகளில் உண்டாகும் எரிச்சல், விக்கல், சுவாசம், மயக்கம் இவைகளைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.
பிஸ்தாவை கொண்டு அழகிய மலரை வடிவமைக்க, நினைவுகளை பதிவு செய்யும் Photo Frameகளை வடிவமைக்க, வீட்டின் பூஜையறையில் உள்ள கடவுளுக்கு கிரீடம் செய்வதற்கான Crafting Ideas களை பெங்களூருவை சேர்ந்த திருமதி. நவீனா கிரண் தருவதை காண்போம்! Creative ஆக இருப்போம்!!
நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.
VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋
Day 5 | Colour – YELLOW | Recipe – Pumpkin Halwa
by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem
தேவையான பொருட்கள்:
பால் – 250 ml
துருவிய சிவப்பு பூசணி – 300 gms.
நெய் – 100 ml
சர்க்கரை – 300 gms.
கோவா – 100 gms
முந்திரி – 20 gms
ஏலக்காய் – 1/2 tsp
குங்குமப்பூ – 1 pinch
செய்முறை:
ஒரு கடாயில் துருவிய பூசணி மற்றும் பால் சர்க்கரை சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்
சர்க்கரை சேர்க்காத கோவா மற்றும் நெய்யில் பொரித்த முந்திரி, திராட்சை,குங்குமப்பூ, ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ள வேண்டும்
சுவையான பூசணி அல்வா தயார்
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
உங்கள் VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibagh இணைந்து நடத்தும் Navratri Utsav – 2019 இன் ஐந்தாவது நாளில் வைஸ்ய குல மருத்துவர் Dr. Bala Naga Lakshmi BSMS., அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Tips for Healthy Living என்ற பதிவின் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான அறிவுரைகளை பகிரவுள்ளார்.
இந்த நவீன காலத்தில் பெண்களும் வேலைக்கு சென்று விடுகின்றனர் அதனால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகம், பெரும்பாலும் பெண்கள் வீட்டில் சமைப்பதே இல்லை அப்படி சமைத்தாலும் அதை பிரிட்ஜில் வைத்து இரண்டு முதல் மூன்று நாட்கள் உண்கின்றனர். இது மிகவும் உடலுக்கு கெடுதியானது!
இந்த காலத்தில் குழந்தை இல்லாத வீடு கூட இருக்கிறது ஆனால் ஃப்ரிட்ஜ் இல்லாத வீடு இல்லை, அது அவ்வளவு அத்தியாவசியமான பொருள் ஆகிவிட்டது.
பிரிட்ஜில் வைத்து சாப்பிட வேண்டிய நாட்களின் அளவு:
இளம்வயது பெண்களுக்கான உணவு முறை:
மாதவிலக்கு நாட்களில் 1 – 5 நாட்கள் எள் உருண்டை அதாவது எள், ஏலக்காய், பனைவெல்லம் சேர்த்தது
அடுத்து 6 – 14 நாட்கள் உளுந்தங்கஞ்சி அதாவது பச்சரிசி, ஏலக்காய் பனைவெல்லம் சேர்த்தது
அடுத்த 15 – 30 நாட்கள் வெந்தயக் கஞ்சி அதாவது வெந்தயம், பச்சரிசி, ஏலக்காய், பனைவெல்லம் சேர்த்தது
நவராத்திரிப் பண்டிகை களைகட்டிக்கொண்டிருகிறது, இந்த 9 நாட்களும் வைக்கப்படும் கொலுவில் விதவிதமான பொம்மைகள் வைக்கப்படும். எல்லா ஆண்டுகளிலும் டிரெண்டிங்கில் இருப்பது செட்டியார் – செட்டியம்மை பொம்மை.
செட்டியார்-செட்டியம்மை பொம்மையை கொலுவில் வைக்கும் காரணத்தையும், மகத்துவத்தையும் நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மிக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! செட்டியாரின் பெருமையை போற்றுங்கள்!!
நவராத்திரி ஒரு Colourful ஆன பண்டிகை. நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம்.
VYSDOM.in மற்றும் WAM – South India Mahila Vibhagh நடத்தும் Navratri Utsav – 2019 இல் நம் வைஸ்ய குல சமையல் கலை ஜாம்பவான் Chef. Kumaresan அவர்கள் நவராத்திரியின் 9 நாட்களும் நமக்கு கலர்புல்லான உணவுகளை பரிமாற இருக்கிறார். ஆஹா ஏமி ருச்சி! 😋
Day 4 | Colour – BLUE | Recipe – Sangoo Poo Water
by Vn. Chef Kumaresan D.C.A., B.Sc., A.C.D., CJ Pallazzio, Salem
தேவையான பொருட்கள்:
சங்கு பூ – 10
வெதுவெதுப்பான தண்ணீர்
ஏலக்காய் – 1
தேன் – 50ml
தண்ணீர் – 1litre
சப்ஜா விதை – 10gm
செய்முறை:
வெதுவெதுப்பான நீரை எடுத்து சங்கு பூவை 15 நிமிடங்கள் ஊறவைத்து வடிகட்டவும்.
சங்கு பூ தண்ணீரில் ஏலக்காய், தேன், சுப்ஜா விதை சேர்த்து நன்றாக கலக்கவும்
சங்கு பூ தண்ணீர் தயார்
நன்மைகள்
Reduce stress
Antioxidant
Good for those with diabetes
VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp