Google search engine
"Live To Serve" என்கிற கோட்பாட்டுடன் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பல உன்னத சேவைகளை செய்து கொண்டிருக்கும் Vasavi Clubs International தற்பொழுது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நம் ஆர்ய வைஸ்ய சமூக மக்களுக்கு உதவும் நோக்கில் COVID Helpline சேவையை தொடங்கியுள்ளனர். "Vasavi Pranadhata" எனும் COVID Help Line திட்டம் தற்பொழுது District V 501 A...
இன்று அதிகாலை 2.33 மணி அளவில் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ந்தார் சூரிய பகவான். தமிழ் புத்தாண்டும், மாதங்களும் சூரிய பகவானை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது. அவ்வாறு, மேஷ ராசியில் சூரியன் பெயர்வதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் ஒரு மாத காலமே சித்திரை மாதமாகும். சித்திரை மாதமே தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாகும். இந்த புதிய வருடம், தமிழ்...
பெருந்தொற்றான கொரோனா இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை பற்றி நமது ஆர்ய வைசிய சமூகத்தைச் சேர்ந்த சேந்தமங்கலம் டாக்டர் வெங்கடேஷ் குமார் அவர்களின் விழிப்புணர்வு உரையை கேளுங்கள்: https://youtu.be/qW3tTkRMY0Y #GetVaccinated | #LetsDefeatCorona நன்றி - பண்ருட்டி சொ. முத்துக்குமார்
இன்றைய வாழ்வியல் முறை நமக்கு தந்திருக்கும் பாதிப்புகளில் முக்கியமான ஒன்று முடி உதிர்வு. முடி உதிர்வைத் தடுப்பதற்காக பொதுவாக பலர் கூறும் வழிமுறைகளின் நம்பகத்தன்மை என்ன? அவைகளை பின்பற்றினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதனை நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த Dermatologist and Cosmetologist Dr. Haripraba MBBS., MD DVL அவர்கள் கூறுவதை கேளுங்கள்! தெளிவு பெறுங்கள்!!
நெய்வேலி ஸ்ரீ வாசவி சமாஜத்தில் நவம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று எழுத்தாளரும், நுவலி விழியாடி ஊடக நிர்வாகியும் ஆன திருமதி. சாயீசுதா அவர்கள் எழுதிய ஸ்ரீ வாசவி சரிதம் (புரிதலின் பகிர்தல்) எனும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. திரு. வி.இராமகிருஷ்ணன் DGM, Neyveli Lignite Corporation அவர்கள் ஸ்ரீ வாசவி சரிதம் நூலினை வெளியிட்டார்.
ராமாயணமும் மகாபாரதமும் மீண்டும் மீண்டும் பலவித பரிமாணங்களில் மிளிர்ந்துக்கொண்டிருப்பது பாரத வல்லமை. அதே போல வைஸ்ய குலத்திற்காக அவதரித்த ஸ்ரீ வாசவி தேவியின் புண்ய சரித்திரம் அடுத்தடுத்த தலைமுறைகளும் அறிய வேண்டும் என்கிற நோக்கில் நெய்வேலியை சேர்ந்த திருமதி. சாயீசுதா அவர்கள் ஸ்ரீ வாசவி சரிதம் (புரிதலின் பகிர்தல்) என்கிற நூலினை எழுதியுள்ளார். ஸ்ரீ வாசவி சரிதம் நூலின் வெளியீட்டு விழா...
வேட்டவலம் கன்யகா பரமேஸ்வரி ஆலயத்தில் 8 ஆம் நாள் நவராத்திரி உற்சவத்தில் நவகுஞ்சரத்தை பற்றி கோலம் வரைந்து அதைப்பற்றி மகாபாரதத்தில் வரும் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்ட பறவை என்றும், ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது என்றும், சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின்வால், யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் கூடிய விலங்கு எப்படி...
கொரோனா பெருந்தொற்று நம்மை சுற்றிலும் கடுமையாக பரவி உள்ளது. ஆர்ய வைஸ்ய சமூக மக்கள் பலரும் இந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய கொரோனாவிடமிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? கொரோனாவின் அறிகுறி தென்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதனை கோவை கங்கா மருத்துவமனையின் அனஸ்தீஸியா துறையின் அக்கடெமிக் டைரக்டர் Dr. பால வெங்கட் அவர்கள் ஆர்ய வைஸ்ய மக்களுக்கு கூறுவதை கேளுங்கள்!...
நடக்கவிருக்கும் 10 வது மற்றும் 12 வது பொது தேர்வில், வைஸ்ய குல மாணவ செல்வங்கள் வெற்றி பெற வேண்டி வைஸ்ய சங்கமம் WhatsApp குழுவின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வரும் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி, திண்டுக்கல் சௌந்தரராஜபெருமாள் ஆலயத்தில் ஹயக்ரீவர் பூஜை நடத்த உள்ளனர். மேலும் விபரங்களுக்கு:
போகிப் பண்டிகை! 🔥போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்பட்டு, வீட்டில் தேங்கிப்போயிருக்கும் உபயோகமற்றவை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். தைப்பொங்கல்! 🌄தை மாதத்தின் முதல் நாளன்று, விவசாயத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த இயற்கைக்குக்கும் சூரிய பகவானிற்கும்...