Sadanandam_Sudarsanam_Aryavysya

Guitar Maestro – Sadanandam | A Gem of Aryavysyas

நம் வைசிய குல மக்கள் இலக்கியம், வரலாறு, வியாபாரம், உயர்பதவிகள், தனித்திறமைகள் அதிலும் சாதனைகள் இணையற்ற ஒப்பீடு சொல்லமுடியாத அறிவுத்திறன் கொண்டு வாழ்ந்து வருவதை சமீப காலமாக நம்ம குல மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடிகின்றது அதற்கு காரணம் நம் குலதெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா...

காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 ஆம் தேதியா அல்லது ஜூன் 7 ஆம் தேதியா???

நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட நமது ‘தேசத் தந்தை’ மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியை ‘காந்தி ஜெயந்தி’ ஆகக் கொண்டாடுகிறோம். இவ்விழா, நமது நாட்டில் கொண்டாடப்படும் எண்ணற்ற தேசிய விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் மூன்றாவது தேசிய...

கொரோனாவும் ஆன்மீகமும் | வீராணம் திரு. சபரி

கொரோனா - உலகத்தையே அச்சுறுத்தி வரும் வார்த்தை. சோதனை வரும் வேளையில், அதனை கண்டு பயந்து ஓடாமல் அந்த சோதனைக்கான தீர்வை ஆராய்ந்து வெற்றி காண்பதே சாதனை. சரி, இப்பொழுது கொரோனா வந்துவிட்டது, அதனை எப்படி அழிப்பது? நம் அனைவரின்...

From Andipatty to Indian Army, சாதனை பெண்மையின் அடையாளம் – சைலேந்திர பாபு IPS ட்வீட்

ஆண்டிபட்டியிலிருந்து இந்திய அகாடெமியில் தேர்ச்சிபெற்ற தமிழ்நாட்டின் ஒரே பெண் அதிகாரி நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த அன்னபூரணி அவர்கள் ஆவார். நம் அன்னபூரணி அவர்களை பற்றி திரு. சைலேந்திர பாபு IPS அவர்கள் போட்ட Inspiring ட்வீட் இதோ:

ஆர்ய வைஸ்யர்களுக்கான சர்வதேச Shuttle போட்டி

ஆர்ய வைஸ்யர்களுக்கான 7th International Golden Rackets Doubles Shuttlecock Tournament வரும் ஜூலை மாதம் 21 ஆம் தேதி கோவை Krish Shuttle Indoor court இல் நடைபெற இருக்கிறது. இப்போட்டியினை கோவை வாசவி கிளப் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குழுவினர்...

பெனுகொண்டா ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் பொற்கோவிலின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம்

பெனுகொண்டாவில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி பராசக்தியின் ஸ்வரூபமாக, நம் வைஸ்ய குலத்தின் தாயாக அவதரித்தவர் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி. அதே பெனுகொண்டவில், 2019 ஆம் ஆண்டில் நம் அன்னைக்காக கட்டப்பட்ட பொற்கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் மற்றும் வாசவி அன்னையின் சிலை...
Vysdom_Rajalakshmi

45 ஆண்டுகளாக இசையை கற்றுக்கொடுக்கும் திருமதி. ராஜலட்சுமி ரவீந்திரன்

கடந்த 45 ஆண்டுகளாக கோவையை சேர்ந்த திருமதி. ராஜலட்சுமி ரவீந்திரன் இசைத்துறையில் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். நம் வைசிய குல மக்களுக்கு பாட்டும் வீணையும் கற்றுத்தந்து இசையை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். 40 வருடங்களுக்கு முன்பாகவே இசையில் வீணை வாசிப்பில் Gold Medalist என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எழுதி,...
SharmilaDinesh_Vasavi_Clubs_international_natart_aryavysya

The Woman Power – Mrs. Sharmila Dinesh

Vn.Golden*KCGF Sharmila Dinesh was the first woman from our community to serve as an Area Commander of Tamil Nadu home guards for 8 consecutive years. Home guard is an Indian paramilitary police force works for the betterment of...

விடுதலைப் போராட்ட வீரர் சேலம் ஆதி நாராயண செட்டியார் | பண்ருட்டி சொ.முத்துக்குமார்

தமிழகத்தைச் சார்ந்த ஆர்ய வைஸ்யர்கள் நம் நாட்டின் சுதந்திரப்போராட்டத்திலும் கலந்து கொண்டு சாதனைகள் செய்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறது. சேலம் ஆதிநாராயண செட்டியார் இராஜாஜியின் வலதுகரமாகத் திகழ்ந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் பல போராட்டங்களில் கலந்து...

விடுதலைப் போராட்ட வீரர் ஜெயராமன் செட்டியார் | பண்ருட்டி சொ.முத்துக்குமார்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுக்கத்தூரை சேர்ந்த தியாகி ஜெயராமன் செட்டியார் தன்னுடைய பதினாறாம் வயதில் பாரத நாட்டிற்கான விடுதலைப் போராட்ட களத்தில் பங்குகொண்டார். பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக விளங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டதனால் ஆங்கில அரசால்...