Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: ஜவ்வரிசி உப்பிண்டி
Recipe by: M. Sumathi Mohan
Ingredients:
தேவையான பொருட்கள் : 1- கப் லைலான் ஜவ்வரிசி, 1/2- கப் பைத்தம் பருப்பு, மஞ்சள் தூள், 1/2 மூடி தேங்காய், உப்பு. தாலிக்க தேவையான பொருட்கள்: நெய் , எண்ணை , முந்திரி, உலுத்தம் பருப்பு, கடலை பருப்பு.
Procedure:
செய்முறை: லைலான் ஜவ்வரிசியை தண்ணீரில் ஒரு தடவை கழுவிவிட்டு முழ்கும் அளவு வரை தண்ணீர் ஊற்றி 8- மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு வடிகட்டி விடவும் . பைத்தம் பருப்பு வேகவைத்து கொள்ளவும் . ஒரு வாணலியில் நெய், எண்ணை விட்டு , கடுகு , முந்திரி , உலுத்தம் பருப்பு , கடலை பருப்பை வருத்து பச்ச மிளகாய் , கறிப்வேப்பிலை, கொத்தமல்லி போட்டு தேங்காய் வதக்கி பைத்தம் பருப்பு, உப்பு தேவையான அளவு மஞ்சள் தூள் போட்டு ஊற வைத்த ஜவ்வரிசியை போட்டு வெந்தவுடன் இறக்கவும் . கூடுதல் உதவிக்குறிப்பு: ஜவ்வரிசி ரொட்ட - இந்த உப்புமாவையே பச்சரிமாவு , தேங்காய் சேர்த்து நன்கு பிசைந்து ரொட்ட தட்டவும். மிகவும் சுவையாக இருக்கும்.
Total Votes: 90

Total Views: 2483