Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: கோதுமை பிண்டி புலுசு சப்பாத்தி
Recipe by: Sangeetha Priya
Ingredients:
கோதுமை மாவு ஒரு கப் , தண்ணீர் ஒரு கப் , தேங்காய் துருவியது ரெண்டு டேபிள் ஸ்பூன் , வெங்காயம் பொடியாக நறுக்கியது ரெண்டு டேபிள் ஸ்பூன் , புளி சிறிய நெல்லிக்காய் அளவு , வெல்லம் பெரிய நெல்லிக்காய் அளவு , உப்பு தேவையான அளவு , கடுகு , உளுத்தம் பருப்பு , கடலை பருப்பு , எண்ணெய் தேவையான அளவு , வரமிளகாய் ரெண்டு
Procedure:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வரமிளகாய் போட்டு சிவந்ததும் வெங்காயம் போடவும் புளியை ஒரு கப் தண்ணீரில் போட்டு கரைக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு புளி தண்ணீரை ஊற்றவும். இதில் உப்பு, வெல்லம், தேங்காய் துருவல் போடவும். புளி தண்ணீர் கொதிக்கும்போது கோதுமை மாவை போட்டு கிளறவும். மாவு ஆறியதும் சிறிய உருண்டைகள் செய்து சப்பாத்தி செய்யவும். Side Dish: மாங்காய் ஊறுகாய்.
Total Votes: 48

Total Views: 951