எல்லோரும் கல்வி கற்கிறோம், கற்ற கல்விக்கெற்ற பணியில் அமர்கிறார். ஒரு சிலர் மட்டுமே கல்வியை ஆர்வத்துடன் பயிலும்போதே சில சாதனைகளை பயில்கின்றனர். அவ்வாறு தன் துறையில் ஆர்வத்துடன் சாதனை படைத்தவர் தான் நம் வைசிய சமூகத்தை சேர்ந்த திரு. பிரணவ், தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை...