வைஸ்ய சம்பிரதாயப்படி இலவச திருமணம் செய்து​கொள்ள விரும்பும் மணமக்களுக்கு, அன்பான அழைப்பு!

3151

தானத்தில் உயர்ந்தது அன்னதானம்! இதற்கு இணையான இன்னொரு தானமுண்டு!! அது என்ன தெரியுமா? அதுதான் கன்னிகாதானம்!

நம் வைஸ்ய குல மக்களுக்காக 45வது Samuhika Vivaham (இலவச திருமணம்) சென்னை மாநகரிலுள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் The Southern India Vysya Association சார்பில் நடைபெற இருக்கிறது.

நம் வைஸ்ய குல சாஸ்திர சம்பிரதாயப்படி நிச்சியதார்தம், உபநயனம் மற்றும் மாங்கல்ய தாரணம் ஆகிய சடங்குகளுடன் இலவச திருமணத்தை செய்து​கொள்ள விரும்பும் வைஸ்ய மணமக்கள் விரைவாக முன்பதிவு செய்யுங்கள்.

மேலும் விபரங்களுக்கு:

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

1 COMMENT

  1. jai vasavi.
    இலவச திருமணம் நடத்தி வைப்பது குறித்து மிகவும் நல்ல காரியம். நம் குல குழந்தைகளுக்கு ( middle class family & lower income group people) பள்ளி படிப்பு செலவிற்கு அனைவரும் உதவுங்கள். கல்வி மிகவும் அவசியம்.