சகல சௌபாக்யம் தரும் ஸ்ரீ வரலக்ஷ்மி விரத கதையும் விளக்கமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

8650

வரலக்ஷ்மி விரதம் அன்று பதினாறு வகை செல்வத்திற்கும் அதிபதியான லக்ஷ்மி அன்னையின் அருளினை வேண்டி அருள் பெறும் உன்னத தினமாகும். ஆடி மாதம் வளர்பிறையில் வரும் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் அனுசரிக்கப்படுகிறது.

வரும் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி வரலக்ஷ்மி விரதம் கொண்டாடப்படுகிறது.

சகல சௌபாக்யம் தரும் ஸ்ரீ வரலக்ஷ்மி விரத கதையினையும் விளக்கத்தினையும் நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மிக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

கௌரியை செய்வதற்கு Expert அட்வைஸ் வேண்டுமா? இங்கே கிளிக் செய்யவும்

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group