Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Chema kudumu with miragavadiyam
Recipe by: N. Nivetha
Ingredients:
இட்லி அரிசி 1கப், துவரம்பருப்பு 34 கப், வரமிளகாய் 8, சீரகம் 1 ஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயம், உப்பு. மேற்கூரிய பொருட்கள் அனைத்தையும் அடைக்கு அரைப்பது போல் கரகரப்பாக கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவும். தாளிக்க கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், தேங்காய் துருவியது கொஞ்சம்.
Procedure:
இலட்சகட்ட இலையின் மேல் காம்பு நீக்கி இலையை நன்கு கழுவி பின்பு இலையின் மேல் பகுதியில் அடைமாவை லேசாக தேய்த்து roll செய்து வைத்துக்கொண்டு ஒரு அகல கிண்ணத்தில் வைத்து குக்கரில் ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும் பின்பு எடுத்து ஆறியவுடன் சின்ன சன்ன பீஸாக கட் செய்யவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தள்ள பொருட்களை சேர்த்து கட்செய்த பீஸை போட்டு தேங்காய்,உப்பு கொஞ்சம் சேர்த்து நன்கு கிளறி சூடு பண்ணி அடுபில் இருந்து இறக்கவும். சேம குடுமு ரெடி.
Total Votes: 82

Total Views: 1207