Kitchen Champions

Previous photoNext photo
#VysyaFoods
Recipe Name: Mudakathan keerai recipe
Recipe by: C.VasaviChandrasekaran
Ingredients:
Mudakathan keerai (balloon vine in english) (Idly and dosa):- Idly rice-1 cup, mudakathan keerai-2 cups, urad dal 1/4 cup. Side dish, (Onion chutney):- Onion -3, redchilli-5, tamarind(small gooseberry size), 1/2tablespoon of salt, pinch of jaggery, gingelly oil, mustard seeds, urudhi dal, curry leaf. (Soup):- Mudakathan keerai-100g, tomato-2, small onion-10, garlic-5, jeera-1tablespoon, pepper-1tablespoon, coriander leaf - 2tablespoon. (இட்லி,தோசை):- இ.அரிசி-1 கப், முடக்கத்தான் கீரை - 2கப், கு.உளுந்து-1/4 கப். (வெங்காய சட்னி):- வெங்காயம்-3, மிளகாய்-5, புளி-சிறிதளவு, உப்பு-1/2 ஸீபூன், வெல்லம்-சிறிதளவு, ந.எண்ணெய்-5 ஸீபூன், கடுகு-1/2 ஸீபூன், உளுந்து-5 ஸீபூன், கருவேப்பிலை. (சூப்):- முடக்காத்தான் கீரை-100, தக்காளி-2, சின்ன.வெங்காயம்-10, பூண்டு-5, சீரகதூள்-1 ஸீபூன், மிளகுதூள்- 1 ஸீபூன், கொத்தமல்லி தழை.
Procedure:
Mudakathan keerai (balloon vine in english). (Idly and dosa):- Idly rice-1 cup and urad dal-1/4 cup soak for 3 hours . then after 3 hours soaked rice and urad dal and then grind in grinder or mixie. Then add salt-3 tablespoon and flow it for fermentation for 8 hours or over night . It can make it as idly or dosa. Onion chutney(mairiyam) is the best combination for this😋😋.....Try this and enjoy😊😊..... Side dish, (Onion chutney):- Onion, redchilli, tamarind(small gooseberry size), salt, jaggery. Then grind it ina mixie. Heat in a pan and add 5-tablespoon of gingelly oil , mustard seeds , urud dal, curry leafs. Then wait for thick texture and is ready. (Soup):- First take one pan and add 300 ml water after boiling . Then add mudakathan keerai, after 2 mins, add the pepper powder, jeera powder . Then chopped Onion , garlic , tomato and then add salt after mix well and wait for 5 mins for boiling . after strainer in bowl, add coriander leafs, now is ready energy soup..... (இட்லி,தோசை):- இட்லி அரிசி-1 கப், கு.உளந்து-1/4 கப், கீரை-2கப். அரிசி,கு.உளுந்து ஒன்றாக 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மூன்றையும் அரைத்து உப்பு போட்டு கலந்து வைக்கவும். பிறகு காலையில் இட்லி(அ)தோசை செய்து கொள்வும். (வெங்காய சட்னி):- வெங்காயம்,மிளகாய், புளி , உப்பு , வெல்லம்,வைத்து அரைத்து பிறகு, கடாயில் நல்எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு இந்த விழுதை போட்டு வதக்கி எடுக்கவும். (சூப்):- முதலில் ஒரு பாத்திரத்தில் 300 மல்லி தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கீரையை போடவும். பிறகு , மிளகுதூள் , சீரகதூள் போடவும். பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டை போடவும் 5 நிமிடம் கழித்து இறக்கி வடிகட்டவும் . கொத்தமல்லி தழையை போடவும்.... Benefits of makaththan keerai:- > For joint pain, > Cure the leg pains, > Cure for cold and cough, > Cure dandruff, > Cure Hair and skin.
Total Votes: 500

Total Views: 3230