
Recipe Name: அவல் இட்லி
Recipe by: .
Ingredients:
தயிர்;பச்சரிசி குருணை;அவல்;தேங்காய் துருவல்;கடுகு;உ.பருப்பு;க.பருப்பு;பச்சை மிளகாய்;உப்பு
Procedure:
தயிரில் பச்சரிசி குருணை அவல் இரண்டையும் சேர்த்து கலந்து வைக்க வேண்டும் . பிறகு எண்ணை உற்று கடுகு ; உ. பருப்பு ;க.பருப்பு; பச்சை மிளகாய்;தேங்காய் துருவல்; உப்பு தாளித்து கலக்கி வைக்க வேண்டும் கடைசி யில் இட்லி சோடா சேர்த்து 10 நிமிடம் கழித்து இட்லி மாவு பதத்தில் இட்லி வைக்க வேண்டும்.
Total Votes: 104
Total Views: 1161




