கருட பஞ்சமி – ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமி திதி நாளாகும். பிரம்ம தேவரின் மகனான காஷ்யபருக்கும் அவருடைய மனைவி வினதை தம்பதிகளுக்கு பிறந்தவரே கருடர், இவர் பிறந்த நாளே கருட பஞ்சமியாகும்.
2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 29 ஆம் தேதி கருட பஞ்சமி கொண்டாடப்படுகின்றது.
பாம்புகளும் கருடரும் பகைவர்கள்!
- ஆனால் வாசுகி போன்ற நாகங்களுக்கு கருடர் நண்பராக இருக்க என்ன காரணம்?
- ஒரு சகோதரி பாம்பின் முயற்சியால் ஆயிரக்கணக்கான நாகங்கள் காப்பாற்றபட்டது எப்படி?
- சகோதர பாசத்திற்கும் இந்த பண்டிகைக்கும் என்ன சம்பந்தம்?
என்பதை நம் விஸ்டத்தின் வைஸ்ய ஆன்மிக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!!
கௌரியை செய்வதற்கு Expert அட்வைஸ் வேண்டுமா? இங்கே கிளிக் செய்யவும்
Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp
Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group